திங்கள், 13 மார்ச், 2017

பாடலும், படமும் - 17

ஐம்பூதத் தலங்கள்  -1
காஞ்சிபுரம் 
எஸ்.ராஜம், சில்பி  



சிவபிரானின் பஞ்சபூத ஸ்தலங்களில் காஞ்சிபுரம் பிருதிவி ( நிலம்) ஸ்தலம்.
பார்வதி காஞ்சியில் மணல் லிங்கம் செய்து பூஜித்த வரலாற்றை விளக்கும் ஓவியர் ராஜத்தின்  படம் மேலே;  அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின்  ஒரு
( சுந்தரமூர்த்தி நாயன்மாரின்) தேவாரப் பாடல் விளக்கமும் இதோ கீழே.



அருணகிரிநாதரும்  காஞ்சிபுரம் திருப்புகழ் பாடல்களில்  இறைவியைக் குறித்து, 

" கம்பையாற்றினில்  அன்னை தவம் செய் " 

http://www.kaumaram.com/thiru/nnt0350_u.html

என்றும் 
” திரைக்கம்பையினூடே தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்டு
     அறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்  தலைவி “


http://www.kaumaram.com/thiru/nnt0318_u.html 
 என்றெல்லாம் பாடியிருக்கிறார். 

'சில்பி’ அவர்களின் இரு ஓவியங்கள் ; காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் கோவில்  இரண்டும் கீழே.





தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

திருவானைக்கா

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை: